• ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා ජපානයේ ශ්රී ලංකා ව්යාපාරික කවුන්සිලයේ 20 වැනි සංවත්සරය සමරමින් ඔවුන් සමඟ සාකච්ඡාවක නිරත විය. මෙම හමුවෙහි අරමුණ වූයේ අන්තර් සබඳතා වර්ධනය කිරීම සහ ශ්රී ලංකාව තුළ වෙළෙඳ සහ ආයෝජන ව්යාපාර ආරම්භ කිරීම සඳහා ශ්රී ලාංකික ව්යවසායකයින්ගේ ගෝලීය සංවිධානයක් දියත් කිරීමයි.
• ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிலுள்ள இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 20 வது ஆண்டுபூர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டதோடு அதன் அங்கத்தவர்களுடனான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தகங்கள் ஆரம்பிப்பதற்கு இலங்கை தொழில் முயற்சியாளர்களின் உலகளாவிய சம்மேளனம் ஒன்றை உருவாக்குதல் மற்றும் உள்ளக தொடர்பாடல்களை வலுப்படுத்தல் என்பனவே மேற்படி சந்திப்பின் நோக்கமாகும்.
• President Ranil Wickremesinghe held a discussion with the Sri Lanka Business Council of Japan celebrating its 20th anniversary. The purpose of the meeting was to launch a global organization of Sri Lankan entrepreneurs for networking & initiating trade & investment ventures in Sri Lanka.
https://www.facebook.com/PMDNews/posts/pfbid02FonpBNv9bXqTT4gUWK2DTAigwk1bzPpiqzTqGpUibJWz5E265tyjEBk3tBP936DVl